அதானியிடம் மின்சாரம் வாங்கவேண்டாம்

img

அதானியிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டாம்; வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார வாரியம் கடிதம்

அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.